
வெனிசுலாவைச் சேர்ந்தவர் ரொடால்போ கான்ஜலெஸ் (வயது 64). விமானியான இவர், அரசுக்கு எதிராகவும், அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராகவும் மக்களை போராட்டம் நடத்த தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கான்ஜலெஸ்சை கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர் திடீரென சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அந்நாட்டு உள்துறை மந்திரி கஸ்டவோ கான்ஜலெஸ் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து விசாரணை...