
வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இத்தாலியின்
முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதித்து
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இத்தாலியின் பிரதமராக சில்வியோ பெர்லுஸ்கோனி பதவி வகித்த போது, வரி ஏய்ப்பு
செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அவர் மீது குற்றவியல் வழக்கும், வரி ஏய்ப்பு செய்ததற்கான வழக்கும்
பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, பெர்லுஸ்கோனிக்கு...