
கனடா ரொரன்டோவில் வழக்கமாக ஏப்ரல் மாத ஆரம்பத்திலிருந்தே வசந்த காலம் ஆரம்பமாகும் என்ற போதிலும், தற்போது அங்கு பனி மழை நீடிப்பதால் இந்த நிலை நீடிக்கும் என்ற முன்னறிவிப்புக்கள்
தற்போது வெளியாகியுள்ளன.
ஏப்ரலைத் தொடர்ந்து மே மாதத்திலும் இந்நிலை நீடிக்குமா? என்ற அச்சம் ரொரன்டோ வாசிகளிடையே எழுந்துள்ள நிலையில், இந்த முன்னறிவிப்பு அனைவரினதும் மத்தியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஞாயிற்று கிழமை) 3 – 5 சென்டிமீட்டர் அளவிற்கு பனி...