
வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. எவுகணைகளை வீசி ஒத்திகையும் நடத்துகிறது. சர்வதேச நாடுகளின் கண்டனத்தை கண்டு கொள்வதில்லை.இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் வடகொரியாவுக்கு போட்டியாக தென்கொரியாவும் கடலுக்குள் ஏவுகணைகளை வீசி சோதித்து பார்த்தது. இதனால் ஜப்பான் கடல் பகுதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க ராணுவ செயலாளர் சக்ஹெகல் ஆசிய பசிபிக் நாடுகளில் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில்...