
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி லஞ்ச ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற லஞ்ச ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாக நிக்கோலஸ் சர்கோசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் வழக்கு விசாரணையை எதிர்கொண்டார்.
தன்னுடைய அரசியல் மறுபிரவேசத்தைக் குறைத்து மதிப்பிடும் வண்ணம் நீதித்துறையைக் கைக்குள்...