
காசாவிலிருந்து இஸ்ரேல் வரைவுள்ள சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதையை இஸ்ரேல் இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.ஹமாஸ் பிரிவினர் ஆட்சி செய்யும் பகுதியான காசாவிலிருந்து இஸ்ரேல் வரை தோண்டப்பட்டுள்ள சுமார் 2.5 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதையை இஸ்ரேலிய இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் நுழைவு வாயில் இஸ்ரேல்- காசா எல்லையை ஒட்டியுள்ள கிபுட்சு என்ற இடத்தில் உள்ளது.
ஹமாஸ் பிரிவினர் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும்,...