
எலான் மஸ்க் ட்விட்டரை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தையும் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.எலான் மஸ்க் தற்போது ஆறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். இந்த பில்லியனர் வாங்கிய சமீபத்திய நிறுவனம் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரில் மஸ்க் ட்விட்டரை $ 44 பில்லியனுக்கு வாங்கினார். அதன் பிறகு அவர் ஒரு லாபகரமான வணிகத்தை உருவாக்க அல்லது அவர் விரும்பும் பல கடுமையான...