_
02.08.2012.இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு இடையிலான
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னரே அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழர் ஒருவர்
திருப்பியனுப்பப்பட்டதாக 'த அவுஸ்திரேலியன்’ நாளிதழ் கூறுகிறது. இலங்கை கடற்படை
தளபதிக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையில் அண்மையில்
பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.அதேவேளை, அவுஸ்திரேலியா, தமது நாட்டுக்கு
வரும் அகதிகளை தமிழர்கள் மற்றும் சிங்கள இனத்தவர்கள்...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
புதன், 1 ஆகஸ்ட், 2012
ரூபா 30 கோடி பெறுமதியான போதைப்பொருளைக் கடத்திய பெண்கள் இருவர் கைது
_
02.08.2012.ரூபா 30 கோடி பெறுமதியான போதைப்பொருளைக் கடத்திய
பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று காலை 8.10 மணியளவில்
கைது செய்யப்பட்டுள்ளனர்.டோகாவிலிருந்து வந்த 42,28 வயதுடைய ஈரானியப்
பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண்கள் முகச்சவரம் செய்யும்
கிறீம் டியூபுகளிலும், தலைக்கு வைக்கும் ஜெல் டின்களிலுமே சுமார் 2 கிலோ கிராம்
நிறையுடைய போதைப்பொருளைக் கடத்தி வந்துள்ளனர்;.'மெத்ஹெம்பெட்டமைன்"...
செப்டெம்பர் 12 வருகின்றது?
_
02.08.2012.தொழில்நுட்ப உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிள்
ஐ போன் 5 அடுத்தமாதம் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென நம்பத்தகுந்த
வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது. அதன் முன்னைய வெளியீடான ஐ போன் 4
மற்றும் 4s ஆகியன ஒரே மாதிரியான தோற்றத்தினைக் கொண்டிருந்தன. ஆனால் ஐ போன்
5 ஆனது சற்று வித்தியாசமான தோற்றத்தினையும், பெரிய திரையையும் , நவீன தொழில்நுட்ப
வசதிகள் பலவற்றையும் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது....
வடபகுதியில் கலாசார சீரழிவுகள் ௭ன்றுமில்லாத வகையில் அதிகரிப்பு
_
02.08.2012ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார்
வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் <ஒவ்வொருவரும் விழிப்படைய வேண்டும் ௭ன்கிறார்
வைத்தியகலாநிதி திருமகள் சிவசங்கர் (௭ம். நியூட்டன்) வடபகுதியில் ௭ன்றும் இல்லாத
வகையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு
தனி நபர்களும் விழிப்படைய வேண்டும் ௭ன தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்திய
கலாநிதி திருமகள் சிவசங்கர் தெரிவித்தார். இவ்விடயம்...
வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைகுறிவைத்து யாழ்ப்பாணத்தில் கொள்ளை
_
01.08.2012
மானிப்பாயில் 15 பவுண் நகை, 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா
பணம் கத்தியைக் காட்டி அபகரிப்பு நாவாந்துறை, யாழ்ப்பாணத்தில் வழிப்பறிச்சம்பவங்கள்
அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களும்
அதிகரித்துள்ளன. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் குடாநாட்டுக்கு வருவோரின் வீடுகள்
குறிவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுகின்றன. இவ்வாறு கொள்ளைச் சம்பவங்களில்
ஈடுபடுவோர் ஆயுதபாணிகளாகக் காணப்படுவதுடன்...
தேச மங்கையர்க்கரசி வழங்கும் மிகவும் நல்ல உரைஉடன் மதி ப்புக்குரிய சுகி சிவத்தின் உரையும்
01.08.2012தேச மங்கையர்க்கரசி வழங்கும் மிகவும் நல்ல உரை
அருள் தருள் ஐயப்பன் திருப்பூர் கோயில்நிகழ்வு
...
சுப்பிரமணிய அஷ்டகம் - சச்றேத் சந்தஸ்

1.08.2012.ஸ்ரீ முருக பெருமானின் மிகவும் அருமயான பாடல்கள் பார்த்து மகிழுங்கள்
...
மிஷல் ஒபாமா அணிந்திருந்த விலையுயர்ந்த 6800டாலர் ஆடையால் பரபரப்பு
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, லண்டன் ஒலிம்பிக் போட்டியின்
தொடக்க விழாவுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல்,
இங்கிலாந்து ராணி எலிசபெத்தைப் பார்க்கப் சென்ற போது 6800 டாலர் மதிப்பிலான ஆடையை
அணிந்து சென்றதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
மிஷல் இப்படி ஆடம்பரமாக செலவழிக்கக் கூடாது என்று ஒபாமாவைப் பிடிக்காதவர்கள்
பேசிவருகின்றனர்.
முற்றிலும் எம்பிராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற டாப்ஸில் மிஷல் ஒபாமா மிகவும்
அழகாக தேவதை போலக்...
கள்ளக்காதல் ஜோடி கல்லால் அடித்து கொலை
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, ஆப்பிரிக்காவின் மேற்கு
பகுதியில் உள்ள நாடான மாலியில், முறைகேடான செயல்களில் ஈடுபடுவோருக்கு தீவிரவாத
இயக்கத்தினர் கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
அங்குள்ள அகூயல்ஹோக் என்ற நகரில் இளம் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ளாமல்
குழந்தை பெற்று விட்டனர்.
இதை அறிந்து கொண்ட கிளர்ச்சி பிரிவு தலைவர்கள், காதல் ஜோடியை துப்பாக்கி
முனையில் மிரட்டி, ஊரின் மத்திய பகுதிக்கு அழைத்து வந்தனர்.
நான்கு அடி ஆழத்துக்கு இரண்டு...
அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கிடந்த மர்ம பொருளால் பீதி
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, நோர்வே தலைநகர் ஓஸ்லோவில்
உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே நின்றிருந்த காரின் அடியில் மர்மபொருள் ஒன்று
இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் தூதரக ஊழியர்களுக்கு ஏற்பட்டதால்,
உடனே பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து தூதரக வளாகத்தை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டில்
கொண்டு வந்தனர். தூதரகத்தில் இருந்த அமெரிக்கர்கள் அனைவரும்...
ஈரானில் வங்கி மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு மரண தண்டனை
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, ஈரானில் வங்கி
மோசடியில் ஈடுபட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக
தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்காவும், ஐ.நாவும்
தொடர்ந்து குற்றம் சுமத்தி வருவதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும்
விதித்துள்ளன.
இந்நிலையில் தேசிய வங்கியில் 2.6 பில்லியன் அளவுக்கு கடன் பெற்று மோசடியில்
ஈடுபட்டது கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடியில் அரசியல்...
மாட்டு கொட்டகையிலிருந்து சிறுமி மீட்பு: மாடு போன்று கத்தும் பரிதாபம்
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,ரஷ்யாவில் மாட்டுக் கொட்டகையில்
அடைக்கப்பட்டிருந்த 5 வயது சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். பேசத் தெரியாத இந்தச்
சிறுமி மாடு போல கத்துகிறாள். அவளை பெற்றோரே அடைத்து வைத்திருந்தது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது. ரஷ்யாவின் உரல் மலையை ஒட்டிய
சோலிகாம்ஸ்க் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வசிக்கும் தம்பதியர், சில
மாடுகளை வைத்து வளர்க்கின்றனர்.
அவர்களது மாட்டுக் கொட்டகையில்...
குழந்தையை திருடிய பெண்ணுக்கு 25 ஆண்டுகள் கழித்து தண்டனை கிடைத்த வினோதம்
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012, அமெரிக்காவில் 25 ஆண்டுகளுக்கு
முன் குழந்தையைத் திருடிச் சென்ற பெண்ணுக்கு, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை
வழங்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த ஆன் பெட்வே(வயது 50). அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டு
குழந்தை இல்லாமல் போகவே, குழந்தையை திருடி வளர்க்க திட்டமிட்டார்.
எனவே கடந்த 1987ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஹர்லெம் மருத்துவமனையில் குழந்தை
பெற்ற ஜாய் வொயிட் என்பவரின், பெண் குழந்தையைத் திருடிச் சென்றார் பெட்வே....
ஒலிம்பிக் நீச்சல்: 15 வயது லித்வானிய வீராங்கனை தங்கம் வென்று சாதனை
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,லண்டன் ஒலிம்பிக் நீச்சல்
போட்டியின் பிரெஸ்ட்ஸ்டோர்க் பிரிவில் 15 வயதான லித்வானிய நாட்டு வீராங்கனை தங்கம்
வென்று சாதனை படைத்தார்.
லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் நீச்சல் போட்டியின் 100 மீற்றர்
பிரெஸ்ட்ஸ்டோர்க் மகளிர் பிரிவு போட்டி நடைபெற்றது.
இதில் லித்வானிய நாட்டு வீராங்கனையான ருட்டா மெலியுட்டி, அமெரிக்க வீராங்கனையான
ரிபெக்கா சோனியை விட 0.08 நொடி முன்னதாக வந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
இந்த தங்கப்பதக்கமே...
லண்டன் ஒலிம்பிக்கில் இன்று இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள்
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,
லண்டன் ஒலிம்பிக்
போட்டியில் இன்று இந்திய அணி வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளின் விபரம்:
வில்வித்தை:
மகளிர் தனிநபர் முதல் சுற்று: இந்தியாவின் தீபிகா குமாரி- இங்கிலாந்து வீராங்கனை
அமய் ஆலிவருடன் மோதல்
பேட்மின்டன்:
மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று: சாய்னா நெஹ்வால், நெதர்லாந்து
வீராங்கனை ஜியோவுடன் மோதல்.
ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்று. பருப்பள்ளி காஷ்யப், இலங்கையை
சேர்ந்த நிலுகா...
கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு: யாழ்ப்பாணத்தில் சம்பவம்
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,
கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று கொழும்புத்துறை அரியாலை துண்டி கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் வவுனியாiவை சொந்த இடமாகக் கொண்ட கிருஷ்ணசாமி ஸ்ரீரஞ்சன் வயது 53 என்றவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஈச்சமோட்டையிலுள்ள தனது உறவினருடைய வீட்டிற்கு வந்திருந்த நிலையில் உறவினரின் குடும்ப வறுமை காரணமாக கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார்.
ஆயினும்,...
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் குழு யாழ் மற்றும் கிளிநொச்சிக்கு விஜயம்
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேர் அடங்கிய குழுவினர் இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.
நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் இவர்கள் மக்கள் மீளக்குடியர்த்தப்பட்ட அரியாலை சாவகச்சேரி ஆகிய பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளனர்.
தொடர்ந்து, யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் விஜயம் செய்யும் இவர்கள், யாழ்.அரச அதிபர் வர்த்தக சுமூகத்தினர்...
வடபகுதியில் அதிகரிக்கும் கலாசார சீரழிவுகளை தடுக்க வேண்டும் என்கிறார் வைத்தியகலாநிதி திருமகள்
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,
வடபகுதியில் ௭ன்றும் இல்லாத வகையில் கலாசார சீரழிவுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுப்பதற்கு ஒவ்வொரு தனி நபர்களும் விழிப்படைய வேண்டும் ௭ன தாய் சேய் நல வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி திருமகள் சிவசங்கர் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர்மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் வெளிநாடுகளில் தான் கலாச்சார சீரழிவுகள் நடந்தமையை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்று வடபகுதியில் கலாசார சீரழிவுகள் நாளுக்கு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)