
இந்தியாவில் தொடரும் பாலியல் புகார்களால் வெளி நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பெண் சுற்றுலா பயணிகளின் வருகை மிக கடுமையாக வீழ்ச்சி அடைத்துள்ளது.அண்மை காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை, தனது கணவருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சுவிஸ் பெண் கற்பழிப்பு, ஆக்ராவில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டு பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சித்தது...