
30.08.2012.BYrajah.
ரமணா குடிபதியின்
தயாரிப்பில் உருவான அரக்கோணம் படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி
திரைக்கு வரவுள்ளது.
இந்த படம் ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாகும். இதில் ஸ்ரீமன் கதாநாயகனாக நடிக்க,
பிராச்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.
பொன்னம்பலம் வில்லனாக நடிக்கிறார்.
இவர்களுடன் சுமன் செட்டி, வாகினி, வெங்கல் ராவ் ஆகியோரும் சிறு கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர்.
தயாரிப்பாளரான ரமணா குடிபதியும் சிறு கதாபாத்திரத்தில் வருகிறார்....