
சிரியாவில் கடந்த 2 வருடமாக அதிபர் ஆட்சிக்கு எதிராக புரட்சிப்படையினர் சண்டையிட்டு வருகின்றனர். இந்த தாக்குதலின் போது பொதுமக்கள் 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. எச்சரித்து வருகிறது.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு உள்ளிட்ட நாடுகளும் அதிபர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு, புரட்சிப்படைக்கு நேரிடையாக உதவிகள் செய்யப்படும் என்று...