
கோம்பாவில் 04ம் வட்டாரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
2008ம் ஆண்டு காலப்பகுதியில் பல இடப் பெயர்வுகளை சந்தித்து முள்ளிவாய்க்கால் வரை சென்று இறுதியாக 2009ம் ஆண்டு 4ம் மாதகாலப்பகுதியில் வவுனியா செட்டிகுளம் வலயம் டீ கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தற்காலிகமாக வசித்துவந்தபோது நலன்புரி நிலையத்தில் அ.ரஞ்சித்...