siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 1 அக்டோபர், 2012

பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?

01.10.2012.By.Rajah.பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத்தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத்தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற்கை பொருட்களுக்கு நிறைய மகத்துவம் உள்ளது. அதேப் போல் தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப்பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. வேப்பங்குச்சி:...

தொடர்ச்சியாக 8 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி நடிக்க விதார்த் பயிற்சி

  01.10..2012.By.Rajah.மங்கலேஸ்வரன் இயக்கத்தில், “காட்டு மல்லி என்ற படத்தில் விதார்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சில காட்சிகளை, தண்ணீருக்குள் படமாக்குகிறார் இயக்குனர். அதற்காக, கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றுக்குள், காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லும் இயக்குனர், குறைந்தது, 8 நிமிடமாவது தண்ணீருக்குள் முங்கியிருந்தபடி நடிக்க வேண்டும் என்பதால், இப்போதே விதார்த்தை, அதற்கான பயிற்சியில் ஈடுபடுத்தி...

Word Document-ல் சிறப்பு அடையாங்களை பெறுவதற்கு

01.10.2012.By.Rajah.Word Document தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது. இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை Alt Key அழுத்தியவாறே தந்தால், அவை உருவாக்கப்பட்டு Textடுடன் அமைக்கப்பட்டு விடும். † கத்தி போன்ற இந்த அடையாளம் பெற Alt + 0134. ‡ இதனையே இரட்டையாகப் பெற Alt + 0135. ™ Trade Markஅடையாளம் ஏற்படுத்த Alt +0153. £ Pounds அடையாளம் பெற Alt + 0163. ¥ Japan Currency Yen அடையாளம் பெற Alt +0165. © Cpoyright அடையாளம் கிடைக்க...

சுண்டெலிகளை அரைத்து குடிக்கும் வினோத மனிதன்! (வீடியோ)

01.10.2012.By.Rajah.நீங்கள் எத்தனையோ விதமான பாணங்கள் அருந்தியிருப்பீர்கள். ஆனால் இந்த வீடியோவை பாருங்கள் இதில் ஒரு மனிதன் அருந்தும் பாணம் நீங்கள் எப்போதுமே அருந்தியிருக்க மாட்டீர்கள். ஆம்...நீங்கள் காணொளியில் காண விருக்கும் இந்த வினோத மனிதனுக்கு வேலையே இதுதான். உயிர் யந்துக்களை அப்படியோ உயிருடன் உண்ணுவது இவன் வேலை.... இன்று இவன் செய்யும் வேலை 10 இளம் சுட்டெலிகளை ஒவ்வொன்றாக மிக்சரில் போட்டு அரைக்கிறான். பின்னர் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்ந்து...

எமனுக்கு அல்வா கொடுத்து உயிர்பிழைத்த மனிதன்! (அதிர்ச்சி காணொளி, )

01.10.2012.By.Rajah.இந்த வீடியோவைப் பார்த்தால் இப்படியும் நடக்குமா என்று எண்ணத்தோன்றும். ரஷ்யாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்து இது. சுமார் 60 மைல் வேகத்தில் சென்ற பார ஊர்தி ஒன்று இடதுபக்கமாக திரும்பியுள்ளது. ஆனால் இந்த வீதியில் நேராக வந்த வாகனம் ஒன்று பார ஊர்தியோடு மோதியுள்ளது. அதன் ஓட்டுனர் அப்படியே தூக்கி வீசப்பட்டுள்ளார். விபத்தின் விசை காரணமாக தூக்கி வெளியே வீசப்பட்ட நபர் முன் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வரும்போது, தனது...

ஈராக்கில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தது: 32 பேர் பலி

01.10.2012.By.Rajah.ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 32 பேர் பலியாயினர். ஈராக்கில் பாக்தாத் நகரின் வடக்கே உள்ள டாஜி பகுதியில் அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் நேற்று 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 8 பேர் இறந்தனர், 28 பேர் படுகாயமடைந்தனர். கார் குண்டுகள் வெடித்த சிறிது நேரத்தில் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த பகுதியான ஷுலா என்ற இடத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்...

கொலம்பியாவில் மிக கடுமையான நிலநடுக்கம்

01.10..2012.By.Rajah.தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் போபயான் பகுதியில் மிக கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கொலம்பியாவின் தென் மேற்கு பகுதியில் ஈக்வடார் நாட்டின் எல்லையோரம் ஏற்பட்ட இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவானது. போபயான் பகுதிக்கு தெற்கே 28வது கிலோமீற்றரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதுமில்லை ...

வாலிபர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நேரடியாக ஒளிபரப்பு: மக்கள் அதிர்ச்சி

01.10..2012.By.Rajah.அமெரிக்காவில் டுவிட்டர் மற்றும் யூடியூப் இணையத்தில் வாலிபர் ஒருவர், தற்கொலை செய்து கொள்ளும் காட்சி நேரடியாக ஒளிபரபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் சாலையில் அனாதையாக நின்றிருந்த காரை கடத்தி, 175 கிலோ மீற்றர் வேகத்தில் வாலிபர் ஒருவர் ஓட்டி சென்றுள்ளார். அரிசோனா பாலைவன பகுதிக்கு சென்ற நபர், காரிலிருந்து இறங்கி தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டுக் கொன்று தற்கொலை...

ஆப்கானில் மட்டும் 2000 அமெரிக்க வீரர்கள் பலி

01.10..2012.By.Rajah.ஆப்கானிஸ்தானில் கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வரும் மோதல்களில், இதுவரை 2000 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. இருப்பினும் அங்கு அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்களும், தாக்குதல்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த தாக்குதல்களில் ஏராளமான நேட்டோ படை வீரர்கள் பலியாகின்றனர். இந்நிலையில்...

அடுத்த 8 ஆண்டுகளில் பெண்களே நிர்வாகம் செய்வர்: ஆய்வில் தகவல்

01.10.2012.By.Rajah.பெண்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்த காலம் மலையேறி விட்டது. இப்போதெல்லாம் ஆண்களுக்கு நிகராக.. ஏன் ஆண்களை விட மேலாகவே பல பணிகளில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் 2020ஆம் ஆண்டுக்குள் பெரும்பாலும் பெண்களே முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை ஏற்படும் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. லாய்ட்ஸ் டிஎஸ்பி என்ற நிறுவனம் இங்கிலாந்து, ஜேர்மனி, சீனா ஆகிய 3 நாடுகளில் 3 ஆயிரத்துக்கும்...

காதலரை 90 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலி தற்கொலை

01.10.2012. By.Rajah.இங்கிலாந்தில் தனது காதலரை 90 முறை கத்திரிக்கோலால் குத்தி, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் ஒரு பெண். இங்கிலாந்தின் வடக்கு ஸடபோர்ட்ஷயர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் கரேன் கிளிம்ப்சன்(வயது 46). இவரது காதலரின் பெயர் மார்க் சான்ட்லர்(வயது 42). கரேனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் சாண்ட்லருடன் 18 வருடங்களாக சேர்ந்த வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் இருவரது...