01.10.2012.By.Rajah.Word
Document தயார் செய்கையில் பல சிறப்பு குறியீடுகளை அமைக்க வேண்டியுள்ளது.
இதற்கு நாம் அதற்கான சிறப்பு எண்களை Alt Key அழுத்தியவாறே தந்தால், அவை
உருவாக்கப்பட்டு Textடுடன் அமைக்கப்பட்டு விடும். † கத்தி போன்ற இந்த அடையாளம் பெற Alt + 0134. ‡ இதனையே இரட்டையாகப் பெற Alt + 0135. ™ Trade Markஅடையாளம் ஏற்படுத்த Alt +0153. £ Pounds அடையாளம் பெற Alt + 0163. ¥ Japan Currency Yen அடையாளம் பெற Alt +0165. © Cpoyright அடையாளம் கிடைக்க Alt + 0169. ® Register Trade Mark அடையாளம் உண்டாக்க Alt +0174. ° Degree என்பதனைத் தெரிவிக்கும் அடையாளம் பெற Alt +0176. ± Plus or Minus என்பதனைக் காட்ட Alt +0177. · நட்ட நடுவில் புள்ளி அடையாளம் ஏற்படுத்த Alt+0183. ¼ கால் என்பதைக் குறிக்க Alt + 0188. ½ அரை என்பதைக் குறிக்க Alt + 0189. ¾ முக்கால் என்பதனைக் குறிக்க Alt + 0190 |
திங்கள், 1 அக்டோபர், 2012
Word Document-ல் சிறப்பு அடையாங்களை பெறுவதற்கு
திங்கள், அக்டோபர் 01, 2012
இணைய செய்தி