கனடாவில் ஹட்சன் வளைகுடாவில் உள்ள பெல்ச்சாத் தீவில் நுனாவத் என்ற இடத்தில்
நடந்த விமான விபத்தில் விசாரணை அதிகாரிகள் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்தனர்.
பெரிமீட்டர் என்ற தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் பெல்ச்சார் தீவில் சானிகிலுக் என்ற இடத்தில் திடீரென்று தரையில் விழுந்தது.
இதில் இரண்டு விமானிகளும் ஒரு குழந்தை உட்பட ஏழு பயணிகளும் இருந்தனர்.
குழந்தை தவிர மற்ற அனைவரும் உயிர் பிழைத்தனர் என்று விமான நிறுவனத்தின் தலைவர் மார்க்வெஹ்ர்லே தெரிவித்தார்.
இந்தக் கறுப்புபெட்டி கிடைத்த பின்பு விசாரணை முழு வீச்சில் நடைபெறுவதாக போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தகவல் தொடர்பாளி கூறினார்.
கனடா காவல்துறையினர், இந்தத் தனி விமானத்தில் ஒன்பது பேர் இருந்ததாகவும் விபத்தில் எட்டுப்பேர் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்தனர்.