
கடந்த நாற்பதாண்டுகளில் பிரிட்டனில் புகைப்பழக்கம் பாதியாகக் குறைந்துவிட்டது என்றும் குடிப்பழக்கம் கனிசமானக் குறைந்துள்ளது எனவும் பொது வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு தெரிவித்துள்ளது.கடந்த 1947ம் ஆண்டுகளில் ஏறத்தாழ பாதிப்பேர் சிகரெட் புகைத்துள்ளனர். ஆனால் கடந்த 2011ம் ஆண்டு ஐந்தில் ஒருவர் மட்டுமே புகைப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
வாரத்துக்கு ஐந்து நாட்கள் மது அருந்தியவர் கடந்த 2005ம் ஆண்டு 22 சதவிகிதம் ஆக இருந்த எண்ணிக்கை கடந்த 2011ம் ஆண்டு 16 சதவிகிதம்...