
இறந்ததாக சொல்லப்பட்டவர், நேரில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தி திகில் சம்பவம் – அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை கீழே காணலாம். சில நாட்களுக்கும்முன்பாக நடிகை கனகா, புற்று நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், அவர் ஆலப்புழையில் உள்ள ஒரு மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படிருப்ப தாகவும் செய்திகள் வந்தது. அதை வ. மேலும், நேற்று பிற்பகலில் நோயின் தீவிரம் காரணமாகவும் சிகிச்சை பலனின்றியும், அவர் இறந்து விட்டார் என்ற செய்தி காட்டுத்தீ போல...