
உலகின் வயதான நபராக ஜப்பானை
சேர்ந்த ஜிரோமோன் கிமுரா(வயது 115) என்பவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் கியோடாங்கோ நகரில் வசித்து வருபவர் ஜிரோமோன் கிமுரா. இவர் கடந்த
1897ஆம் ஆண்டு 19ஆம் திகதி பிறந்தார்.
இதற்கு முன்னதாக உலகின் மிக வயதான பெண்மணி என அங்கீகரிக்கப்பட்டு இருவாரங்களே ஆன
நிலையில், டினா உயிரிழந்தார்.
டினாவை விட தற்போது அங்கீகரிக்கப்பட்ட கிமுரா 15 நாட்கள் மட்டுமே வயதில்
குறைந்தவர்.
இது குறித்து கியோடாங்கோ நகர மேயர் யாசுஷி...