
சீனாவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள சான்ஷி நகரில் மருதுவமனையில் இருந்து குழந்தைகளை கடத்த கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருந்த மருத்துவரை கடந்த சில வாரங்களுக்கு முன் கைதுசெய்தனர். இந்நிலையில் அந்த மருத்துவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இன்று அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது....