
சீன தொழில் துறையின், அளவிற்கதிகமான உற்பத்தித்திறன், உள்நாட்டில் மட்டுமின்றி, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது’ என, ஐரோப்பிய வர்த்தக அமைப்பின் ஆய்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதில் மேலும் உள்ள விவரம்:சீன அரசின் சலுகைகளால், ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாகி, பொருட்கள் அபரிமிதமாக உற்பத்தியாகின்றன. அதனால், ஏற்றுமதி செய்தே ஆக வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது.
அதேசமயம்,...