
முறையற்ற கருசிதைவுகள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்க டொக்டரின் மருந்துசீட்டு இல்லாமல் 15 வயது பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையை விற்கலாம் என்று அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.தேவையற்ற கருவை தவிர்க்க பெண்கள் பல்வேறு கருத்தடை முறைகளை கடைபிடிக்கின்றனர். அவற்றில், தனது துணைவருடன் உடலுறவில் ஈடுபட்ட 72 மணி நேரத்திற்குள் கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் முறையும் ஒன்று. பெரும்பாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய...