
நியூசிலாந்து நாட்டில் பனி பாறை அமைந்த சுற்றுலா பகுதி ஒன்றில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் அதில் பயணம் செய்த 7 பேரும் பலியாகி உள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர். இது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நியூசிலாந்தின் தெற்கு தீவின் மேற்கு கடலோர பகுதியில் பனி பாறைகள்
அதிகம் உள்ளன.
இதில், சுற்றுலா பகுதியாக அறியப்பட்டுள்ள பாக்ஸ் எனப்படும் பனி பாறை பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்றின் சிதைந்த பாகங்கள்...