
Sunday 21 October 2012 By.Rajah.
சசிகுமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகுமார் ஏற்கனவே சுப்பிரமணியபுரம் ஹிட் படத்தை இயக்கி பிரபலமானார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.தற்போது சூர்யாவுக்காக கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் செய்தி பரவியுள்ளது. இதுகுறித்து...