
பிரான்சில் இடுப்பெலும்பு, மூட்டு எலும்பு பொருத்துவதில் ஐரோப்பியத் தரம் வாய்ந்த செயற்கை உறுப்புகளை வாங்கிப் பொருத்துவதில்லை என்ற உண்மை தற்பொழுது அம்பலமாகியுள்ளது.செயற்கை மார்பகம் பொருந்தியதில் தரமான உள்ளீட்டை(சிலிகான் ஜெல்களை) வைக்கத் தவறியது குறித்து வழக்கு ஒன்று நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது சுமார் 650 பேருக்கு ஐரோப்பியத் தரச் சான்றிதழ் பெறாத செயற்கை உறுப்புகளை இடுப்பிலும், கால் மூட்டிலும் பொருந்தியது தெரியவந்தது.
தற்பொழுது...