
23.09.2012.By.Rajah.
மத்திய வங்கியின் வெளி நாட்டு ஒதுக்கினை திறமையாக முகாமை செய்வது எப்படி? என மாலை தீவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது.
இது தொடர்பான பயிற்ச்சிப்பட்டறை ஒன்று மாலை தீவின் தலை நகர் மாலேயில் இடம்பெற்றதாக மத்திய வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பிரிவின் இயக்குனர் எச்.எ.கருணாரத்னா (H.A.Karunaratne) மாலை தீவில் தெரிவு செய்யப்பட்ட சில மத்திய...