
ஜேர்மன் நாட்டில் உள்ள ஒரு கிராமமானது மக்கள் நடமாட்டம் இல்லாத பேய் நகரமாக மாறியுள்ளது.வடக்கு ஜேர்மன் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமானது உள்ளது.
இங்கு ஏற்பட்ட ஏராளமான மாசுக்களால் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்த மக்கள் அனைவரும் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.
அப்பகுதியில் வாழ்ந்து வந்த 7,600 மக்கள் வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர் மேலும் 100 பேர் அங்கு வாழலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியில்...