
நெடுந்தீவு கடற்பரப்பில் கடமையில் இருந்த வேளை மின்னல் தாக்கியதில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அலுகேன வீதி, பாதுக்க பகுதியைச் சேர்ந்த எம்.ஏ.லஹிரு என்பவரே உயிரிழந்தவராவார்.
இறந்தவரின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
...