
வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா நதியில் புனித நீராட்டத்தின்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.வங்கதேசம் தலைநகர் டாக்காவிற்கு வெளியே, அஷ்டமி தினமான இன்று பிரம்மபுத்திரா நதியில் பக்தர்கள் புனித நீராடினர். அப்போது கூட்டம் அதிகமானதால் குறுகிய இரண்டு பாதையின் வழியாக ஆற்றுக்குள் செல்ல பக்தர்கள் முயற்சித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இச்சம்பவத்தில் 7...