
கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் தம்பி,
தங்கை மற்றும் அப்பாவை கேட்டதாக பிரிட்டன் குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் விழாவின் போது, கிறிஸ்துமஸ் தாத்தா இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி
குழந்தைகளை மகிழ்விப்பார்.
இந்நிலையில் பிரிட்டன் பத்திரிக்கை ஒன்று, கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் எதை பரிசாக
கேட்பீர்கள்? என்பது குறித்து ஆய்வொன்றை மேற்கொண்டது.
மூன்று வயது முதல் 12 வயதுடைய சிறார்களிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது.
இதில் குழந்தைகள், யானை, குதிரை,...