siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 24 செப்டம்பர், 2012

பிறந்த நாள் வாழ்த்து,.உதயன் [ காணொளி,]

24.09.2012.By.Rajah.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் உதயகுமார் அவர்களுக்கு  இன்று(24:09:2012) பிறந்தநாள். இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் பல்லாண்டு காலம் சகல  வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று  நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றது[ tamil old songs 1970....

அன்று கல்விக்குப் பெயர்போன யாழ். இன்று களவுக்கு ?

24.09.2012.By.Rajah.யாழ். மாவட்டத்தில் போலியான தங்க ஆபரணங்களை வங்கியில் அடகு வைத்து பண மோசடியில் ஈடுபடுவோர், படப்பகலில் சங்கிலியை அறுப்போர், இரவில் வீடு புகுந்து களவெடுப்போர் என பல திருட்டுச் சம்பபவங்கள், அதிகரித்துள்ளது. இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிறிகுகநேசன் தெரிவித்தார். யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....

பாக்கிஸ்தானுக்காக இந்தியாவில் உளவு பார்ப்பது ஈழத் தமிழர்களா ?

24.09.2012.ByRajah.கடந்த திங்கட்கிழமை திருச்சியில் வைத்து கைதான அன்சாரி என்னும் நபரிடம் இருந்து, இந்திய இராணுவ ரகசியங்கள் இருந்த செய்தி பற்றி அறிந்திருப்பீர்கள். அடிக்கடி கொழும்பு சென்றுவரும் அன்சாரி, இந்தியாவில் விசாகபட்டினத்தில் உள்ள அணு நீர்மூழ்கி கப்பல் தளம், ஊட்டியில் உள்ள இராணுவத்தளம், மற்றும் இந்தியாவின் அணு சக்தி குறித்தும் பல தகவல்களை படு சிம்பிளாகத் திரட்டியுள்ளார். இந்தியாவின் இராணுவ ரகசியங்கள் அன்சாரி போன்ற சதாரண நபர்களால் திரட்டப்படக்கூடிய...

சாட்டை - சடுதியில் தவறவிட்ட அடி ...

  24.09.2012.By.Rajah.பிரபல இயக்குனர்கள் மற்ற இயக்குனர்களை வைத்து தயாரிக்கும் படங்கள் தரமானவையாக இருக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் " சாட்டை " ... அதற்காக இப்படத்தை காதல் , பசங்க வரிசையில் சேர்த்து விட முடியாது , ஆனால் முதல் படத்திலேயே ஒரு கருத்தாழம் மிக்க கதையை சொல்ல முற்பட்டதற்காக அறிமுக இயக்குனர் அன்பழகனை பாராட்டலாம் ...நம்மவர் ஸ்டைல் கதை , இப்படத்தில் கல்லூரிக்கு பதில் அரசு மேல்நிலை பள்ளி , மாணவர்களுக்கு பதில் உடன்...

மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள்!

24.09.2012.By.Rajah.உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய்...

தூக்கமின்மை ஏன்? விரட்டுவது எப்படி?

          24.09.2012.By.Rajah.நல்ல சாப்பாடு, நண்பர்களுடன் அரட்டை, குழந்தைகளுடன் விளையாட்டு, இப்படி ஒரு திட்டமிட்ட வாழ்க்கை இருந்தும் இரவில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன ஆகும்? நினைத்துப் பாருங்கள். வாழ்க்கை நரகம் தான்.உடலில் நோய்கள் இருந்து தூக்கம் இல்லை என்றால் சமாளித்து விடலாம். நோய்களுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது தூக்கம் வராது. இது ஒரு அசாதாரண சூழ்நிலை. மாத்திரைகள் எடுத்துக்...

கேளுங்கள் தரப்படும்: தட்டுங்கள் திறக்கப்படும்:

  24.09.2012.By.Rajah.[ காணொளி]/or do still you want to use your parallel universe hypothesis and wishful thinking as the facts and data? Like you do all the time, "அமெரிக்காவிலே மிகவும் விரைவாகப் பெருகிவரும் மதம் இஸ்லாம்" "கத்தோலிக்கப்பாப்பரசர் கூறுகிறார், இஸ்லாம் விரைவாகப் பெருகிவரும் மதம்" கட்டுப்படுத்தமுடியவில்லை... பெருகிவரும் மதத்தை அல்ல; சிரிப்பை எனக்கு..... தரவுகளைத் தந்து பேசுங்களேன்; விட்டுவிட்டு, உங்கள் கூட்டத்தைப்...

சுவனப்பிரியன் [திருவாய்மொழி]

24.09.2012.By.Rajah.யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான்" நபி மொழி -அஹ்மத் 9171 ---உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன் மயர்வற மதிநலம் அருளியவன் எவனவன் அமரருள் அதி;பதி எவனவன் துயரறு சுடரடி தொழுதெழு என் மனமே!” ...