24.09.2012.By.Rajah.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் உதயகுமார் அவர்களுக்கு இன்று(24:09:2012) பிறந்தநாள். இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் பல்லாண்டு காலம் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றது[ tamil old songs 1970.
குறிப்பு: பிரசுரிப்புக்களுக்கு வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. அக்கருத்துக்களுக்கு வாசகர்களே பொறுப்பு. அவதூரான கருத்துக்களை அடையாளம் காட்டினால் அவை நீக்கப்படும். கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கும் வாசகரே பொறூப்பாவார்.அன்பான வாசகர்களே! அர்த்தமுள்ள கருத்துக்களைப் பதிவு செய்திடுங்கள்.
நிர்வாகி தேவன் ராஜா
எமது இந்த இணையச் செய்திச் சேவையை கடந்த 14-01-2012.ஆம் ஆண்டு ஆரம்பிக்கபபட் டு நடாத்தி வருகின்றேன் . இந்தஇணைய சேவைகள் மேலும் தொடந்து நடாத்த உங்களுடைய ஒத்துழைப்புக்களும் ஆதரவும் எனக்கு தேவை.என்னால் முக்கியமான எங்கள் ஊர் இணையங்கள் நவற்கிரி .கொம் நவக்கிரி ,கொம் நிலாவரை.கொம் ஆகியன முக்கிய இணையத்துடன் இன்னும் .பல இணையங்கள் உள்ளன அவை பல விதமான செய்திகளை
உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றது தொடர்ந்தும் ஆதராவாக இருக்கும் அனைவருக்கும் அன்பு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்