சுவீடன் நாட்டில் நேற்று இரவு ஒரு பப்புக்குள் நடந்த தகராறில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.சுவீடன் நாட்டின் 2 வது மிகப்பெரிய நகரான கோட்டிபோர்க் நகரில் உள்ள வார் கோர்க் ஒச் பப்பில் நேற்று இரண்டு
குழுவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவததிற்கு தீவிரவாதததிற்கும் சம்பந்தம் இல்லை.என சுவீடன் போலீஸ் செய்தி தொடர்பாளர்
தெரிவித்து உள்ளார்.