
05.11.2012.By.Rajah.{புகைப்படங்கள்},அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், பராக் ஒபாமாவுக்காக
கவர்ச்சியாக உடையணிந்து ஆடிப் பாடி வாக்கு சேகரித்தார் பிரபல பாடகி கேத்தி பெர்ரி.
சான்டி புயலையும் தாண்டி, ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி கட்ட பிரசாரங்கள் சூடு
பிடித்துள்ளன.
இந்நிலையில் விஸ்கான்சின் மாகாணம், மில்வாக்கி நகரில் உள்ள டெல்டா மையத்தில்
நடந்த நிகழ்ச்சியில் பிரபல பொப் பாடகி கேத்தி பெர்ரி கலந்து கொண்டு ஆடிப் பாடி
ஒபாமாவுக்காக...