05.11.2012.By.Rajah.கனடிய அமைச்சரின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள்
போராட்டம் நடத்தினர்.
கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள ராயல் யார்க் ஹோட்டலில் குடியுரிமை மற்றும் புலம்பெயர்வுதுறை அமைச்சர் ஜேசன் கென்னிக்கு இஸ்ரேலின் ஹைஃபா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
அப்போது ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போராட்டக்காரர்கள் அரசின் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், "கென்னி ஒழிக", "யாரும் சட்டவிரோதமான நபர்கள் கிடையாது" போன்ற பதாகைகளை ஏந்தியபடியும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கென்னி யூத எதிர்ப்பையும், இனவாதத்தையும், இனப்பகையையும் தொடர்ந்து வன்மையாக எதிர்த்து வருவதால் டாக்டர் பட்டம் வழங்குவதாக இஸ்ரேல் பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

0 comments:
கருத்துரையிடுக