
ஜேர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் எகிப்தில் காணாமல்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனில் ஹமீத் அப்தல் என்பவர் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். மேலும் இவர் 2009ம் ஆண்டில் இஸ்லாமியம் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்நிலையில் இவர் அல் அக்ரா பூங்காவில் அருகில் இருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளார்.
இவர் இஸ்லாமியர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ...