
Sunday 28 October 2012 By.Rajah.
கடந்த இரு வருட காலமாக நாயொன்றுக்கு பெண்ணொருவர் தாய்ப்பால் ஊட்டி வரும் விசித்திர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. ரெறி கிரஹாம் (44 வயது) ௭ன்ற இரு பிள்ளைகளின் தாயாரான மேற்படி பெண், தனது 9 வயது மகளால் வளர்க்கப்படும் ஸ்பைடர் ௭ன்ற நாய்க்கு கடந்த இரு வருடங்களாக தாய்ப்பாலூட்டி வருகிறார். இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில்...