ஆர்டிக் துருவத்தில் கிளர்ச்சி காரணமக , கடும் உறைபனிக் காற்று அங்கிருந்து நகர்ந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. இது பிரித்தானியாவை சனிக்கிழமை இரவு கடக்க இருக்கிறது. இதனால் பிரித்தானியாவில் கடும் குளிர் ஏற்பட உள்ளதோடு
ஸ்னோ (பனிப் பொழிவு) ஏற்பட உள்ளது. ஸ்காட்லாந்தில் சுமார் 8 அங்குல உயரத்திற்கு இந்த பனி மொழிவு காணப்படும் என்று
கூறப்படுகிறது.
லண்டனில் சிலவேளை குறைவாக காணப்படலாம். எனவே ஞாயிற்றுக் கிழமை ,வீதிகளில் பனி காணப்படலாம். வாகனத்தை ஓட்டுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.