
யேமனில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் திருமண நிகழ்வொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவமானது, யேமன் தலைநகர் சனாவில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சன்பன் எனும் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், ஹெளதி கிளர்ச்சியாளர்களை தோற்கடிக்கும் முயற்சியில்...