
பிரான்ஸ் நாட்டில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் தாராளமான முறையில் கிடைக்கின்றன.
வேலை செய்ய பிரான்ஸ் ஒரு அற்பதமான நாடு என்பதை விளக்கும் பத்து காரணங்கள்
· தற்காலிகமாக வேலைவாய்ப்புகளை அளித்து பின் அதை நிரந்தரபணியாக்கும் வழி செயல்படுகிறது.
· 2010 முதல் 2013 வரை பல வித வேலைவாய்ப்புகள் வந்துள்ளன.இதனால் பிரான்ஸ் மக்கள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவரும் பயனடைகின்றனர்.
· பாரிஸ் நகரில் பல வேலைவாய்ப்பு மையங்கள் திறக்கப்பட்டு ,வேலைவாய்ப்பு...