16.07.2012 பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில்
காத்தான்குடிக்கு விஜயம் செய்த அமைச்சர் மேர்வின் சில்வா பிரதியமைச்சர்
ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் காத்தான்குடி நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ்
காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரிச்சை மரத்தில் பேரிச்சம் பழங்களைப்
பறித்து சுவைத்துப்பார்த்தார்
இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ,பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது அமைச்சர் மேர்வின் சில்வா காத்தான்குடியில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார்.
___