
ஏமன் நாட்டில் தூதரகம் மூடப்பட்ட பின்னர் தூதரக அமெரிக்க வானங்களை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
அரேபிய தீபகற்ப பகுதியில் அல்-கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி
வருகின்றனர். சமீபத்தில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். மேலும் அதிபரின் மாளிகையையும் அவர்கள் கைவசப்படுத்தினர். இதனையடுத்து அதிபர் அப்ட்...