
கனடாவில் பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை குளியலறைக்கு தூக்கி சென்று குழந்தையை பெற்றெடுக்க உதவிய கணவனின் அபாரச்செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள செயிண்ட் அல்பேர்ட் நகரில் Darrell மற்றும் Lindsay Muzichuk என்ற தம்பதி வசித்து
வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பிள்ளை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக மனைவி கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி 1ம் திகதி அதிகாலை 5 மணியளவில் மனைவிக்கு...