
தான் நித்தியானந்தாவை நேரடியாகச் சந்தித்ததாக கூறி பரவசப்படும் இப் பெண் தான் அழைத்தால் நித்தியானந்தா யாழ்ப்பாணம் நிச்சயம் வந்து சில நாட்கள் தங்குவார் எனவும் தெரிவித்துள்ளார்
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் வெறும் 5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. |
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ஏக் தா டைகர் படம் சுதந்திர தினத்தன்று
வெளியானது. இதன் மூலம் வசூலில் ஏக் தா டைகர் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக சல்மானின் தபாங்(ரூ.147 கோடி), ரெடி(ரூ.122 கோடி) மற்றும் பாடிகார்ட் (ரூ.148 கோடி) ஆகிய படங்கள் ரம்ஜான் பண்டிகையன்று வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்தது. ஏக் தா டைகரின் மூலம் தொடர்ந்து 4வது முறையாக சல்மானின் படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. நேற்று முன்தினத்துடன் ரூ.110 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் ஆமீர் கானின் 3 இடியட்ஸின் வசூல் சாதனையான ரூ.385 கோடியை மிஞ்சிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை உள்நாட்டில் மட்டும் ரூ.92.5 கோடி வசூலானது. இன்னும் 2 வாரத்திற்குள் ரூ.200 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏக் தா டைகரில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது |
நாகரீக காதல் ஜோடியின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை விளக்கி கூறும் படமே கபடம். |
ராதா மோகன், சிம்பு தேவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஜோதி
முருகன். இவர் இயக்கும் படம் கபடம். நாகரிகத்தில் திளைக்கும் இளைஞனுக்கும், இளம் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் அவர்களுக்குள் மனமுறிவு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்களின் வாழ்வில் ஏற்படுகின்ற விபரீத சம்பவங்களை யதார்த்தத்துடன் பதிவு செய்திருக்கிறேன். யாதுமாகி படத்தில் நடித்த சச்சின் கதாநாயகனாக நடிக்கிறார். அங்கனா ராய் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு ஜோடி சந்தோஷ், அனிகா. மும்பையில் 35 நாட்கள், ஊட்டியில் 15 நாட்கள், சென்னையில் 10 நாட்கள் என படப்பிடிப்பு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் |
என்னைப் பொறுத்த வரை, நயன்தாரா எனக்கு நல்ல தோழி என்று கூறியுள்ளார் ஆர்யா. |
இது குறித்து ஆர்யா கூறுகையில், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்த போது தான்
நயன்தாரா ஒரு நல்ல நடிகை என்பதை தெரிந்து கொண்டேன். இப்போது வரை சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை இருவருமே பகிர்ந்து கொண்டு வருகிறோம் என்றார். மேலும் நயன்தாராவுக்கு நீங்கள் சிபாரிசு செய்வதாக கூறப்படுகிறதே... நிஜம்தானா? என்ற கேள்விக்கு, அது தவறான செய்தி. எந்த இயக்குனராக இருந்தாலும், தங்கள் கதைக்கு யார் பொருத்தமான நடிகையோ அவரை தான் ஒப்பந்தம் செய்வர். நான் நடிக்கிற படமாக இருந்தாலும், இதே நிலை தான். அதனால் இதெல்லாம் சினிமா தெரியாதவர்கள் பரப்பும் செய்தி என்று பதிலளித்துள்ளார் |