22.08.2012.வலிகாமம் பகுதியில் நித்தியானந்தாவுக்கு ஆசிரமம் திறப்பதற்கு பெண் ஒருவர் அதீத முயற்சிகளில் ஈடுபடுவதாக் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த குறிப்பிட்ட பெண் வெளிநாட்டில் தனது கணவருடன் முரன்பட்டு விட்டு இந்தியா சென்றதாகத் தெரியவருகிறது.தான் நித்தியானந்தாவை நேரடியாகச் சந்தித்ததாக கூறி பரவசப்படும் இப் பெண் தான் அழைத்தால் நித்தியானந்தா யாழ்ப்பாணம் நிச்சயம் வந்து சில நாட்கள் தங்குவார் எனவும் தெரிவித்துள்ளார்







