siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 8 அக்டோபர், 2012

பெண்களுக்கு பிடித்த ஆண்களுக்கு பிடிக்காத சில விடயங்கள்

 திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah. ஆண்களும் பெண்களும் முற்றிலும் வித்தியாசமானவர்கள். அதேப் போல் தான் அவர்களது விருப்பங்களும் வித்தியாசம். அதிலும் ஒரு பெரும் ஆச்சரியம் என்னவென்றால், ஆண்களுக்குப் பிடிக்காதது பெண்களுக்குப் பிடிக்கும் என்பது தான். ஆண்களுக்கு பிடிக்காத எவற்றை பெண்கள் விரும்புகிறார்கள் என்று தெரியுமா? சீரியல் பார்ப்பது ஆண்களுக்கு எப்போதும் அதிகம் தொலைக்காட்சி பார்க்கவே பிடிக்காது. அவ்வாறு அவர்கள் பார்த்தால்...

தோல் தொற்று நோய்களுக்கான பாதுகாப்பு முறைகள்

 திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012,By.Rajah. மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மன உளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும். பாதுகாப்பு முறைகள் 1. புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இல்லாமல் காப்பதன் மூலம் தோல்...

கறுப்புப் பண வரி ஒப்பந்தத்துக்கு தேர்தல் மிரட்டல்

திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah. ஜேர்மனியின் கறுப்புப்பண முதலைகள் சுவிஸ் வங்கிகளில் வைத்திருக்கும் ரகசிய இருப்புக்கு அந்த வங்கிகளே வரி வசூலிக்கும் ரூபிக் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில் ஜேர்மன் அரசுக்கு துரோகம் செய்யும் இந்த பணமுதலைகளுக்கு ஆதரவாக இருப்பதை விரும்பாததால் எதிர்கட்சியினர் இந்த பிரச்சினையை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி வெற்றி பெற திட்டமிட்டுள்ளனர். கறுப்புப்பணத்தைச் சட்ட ரீதியாக்கும் இந்த ஒப்பந்தம்...

சுவிஸ் அணுசக்தி நிலையங்களில் இடர்பாட்டுச் சோதனை

திங்கட்கிழமை, 08 ஒக்ரோபர் 2012, By.Rajah. சுவிட்சர்லாந்தில் உள்ள அணுசக்தி நிலையங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்கிணங்க இடர்பாடுகளை எதிர்கொள்வது குறித்து சோதித்து அறியப்பட்டது. அணுசக்தி நிலையங்கள் இச்சோதனைகளில் தேறிவிட்டன என்றாலும் லீப்ஸ்டாட் அணுசக்தி நிலையத்தில் ஹைட்ரஜன் மேலாண்மையை மேம்படுத்தலாம் என்பதும் தெரிவிக்கப்பட்டது என்று சுவிஸ் அணுசக்தி பாதுகாப்பு மத்திய சோதனைத்துறை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை, பல அணுசக்தி...

கேரள மந்திரவாதியின் பூஜையில் பங்கேற்ற சமந்தா

 Monday, 08 October 2012, By.Rajah. பில்லி, சூனிய பாதிப்பிலிருந்து விடுபட நடத்தப்பட்ட சிறப்பு பூஜையில் சமந்தா பங்கேற்றுள்ளார். பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான சமந்தா, நான் ஈ பட வெற்றிக்கு பிறகு உச்சத்துக்கு சென்றார். மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் திடீரென்று தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டதால், படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மணிரத்னம், ஷங்கர் படங்களிலிருந்து...

பாலிவுட் வாய்ப்பை எதிர்நோக்கி பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்ளும் சனா கான்

 Monday, 08 October 2012, By.Rajah. பாலிவுட் ஹீரோ சல்மான் கான் ‘பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிவில் வெளிநபர்கள் தொடர்பில்லாமல் பூட்டிய வீட்டுக்குள் 1 மாதம் தங்கியிருக்க வேண்டும். ரசிகர்கள் இவர்களது நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருப்பர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கொலிவுட் நடிகை சனா கானுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து இவர் கூறுகையில், பிக் பாஸ் ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு...

மாற்றான்-ஒரு அலசல்

  08.10.2012.By.Rajah.தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகி உள்ள படங்களில் ஒன்று .எதிர்வரும் 12 ம் திகதி வெளிவர உள்ளது .இந்த மாற்றான் பற்றிய ஒரு அலசலே இந்த பதிவு .மாற்றான் சூர்யா ,காஜல் , ,Sachin Khedekar(தெய்வ திருமகள் படத்தில் அமலாபாலின் தந்தை யாக நடித்தவர் )மற்றும் பலர் நடிப்பில் வெளிவர இருக்கும் மாற்றான் படத்தை கே.வி .ஆனந்த் இயக்குகிறார் .ஒளிப்பதிவு s .சௌந்தர் ராஜன் ,இசை ஹரிஸ் ஜெயராஜ் .கல்பாத்தி...

பிரான்ஸ் தலைநகர் பரிசில் எம்.ஜி.ஆர். விழா

    08.10.2012.By.Rajah.பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆருக்காக விழா நடத்தப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் எம்.ஜி.ஆர். பேரவை சார்பில் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு பாரிஸ் அருகிலுள்ள செயிண்ட் டெனிஸ் நகரில் நடைபெற்றது. செயிண்ட் டெனிஸ் நகர துணை மேயர் பவிலா, பிரான்ஸ் தமிழ் சங்க தலைவர் பா.தசரதன், டிரான்சிநகர்மன்ற உறுப்பினர் அலன் ஆனந்தன் மற்றும் யோகனந்த அடிகள், தேவ குமாரன், தளிஞ்சன்முருகையா ஆகிய...

ஹொங்கொங்கில் படகு விபத்து: 36 பேர் பலி

08.10.2012.By.Rajah.ஹொங்கொங்கில் இரு படகுகள் மோதியால் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் பலியாகியுள்ளதுடன் 12 இற்கு‌ம் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர்.அந்நாட்டிலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள லாம்மா தீவில் நடைபெற்ற வாண வேடிக்கை கண்காட்சி நிகழ்ச்சியை காண 120 இற்கும் மேற்பட்ட பயணிகள் படகில் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த படகு மற்றொரு பயணிகள் படகுடன் மோதி கவிழ்ந்ததில் 25 பேர் பலியாகியுள்ளனர்.தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன்...

பெருவில் பஸ் விபத்து: 22 பேர் பலி

08.10.2012.By.Rajah.பெருவில் பஸ் விபத்து: 22 பேர் பலி   பெருவில் அன்டெஸ் பிராந்தியத்திலுள்ள குன்றுப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் குறைந்தது 22 பேர் பலியானதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர். வட பெலுவிலுள்ள ஹூவார்மகா மாவட்டத்தில் பயணித்த இரட்டைத் தட்டு பஸ்ஸே குறுகிய வீதியில் கட்டுப்பாட்டை இழந்து 800 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் ஸ்பெயின் நாட்டவர் ஒருவரும் உள்ளடங்குகிறார். காயமடைந்தவர்கள் பலரின்...

இஸ்ரேலுக்குள் பிரவேசித்த ஆளற்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

08.10.2012..By.Rajah.இஸ்ரேலிய விமானப் படையினர் தமது நாட்டின் தென் பகுதிக்குள் பிரவேசித்த சிறிய ஆளற்ற விமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்தது. மேற்படி ஆளற்ற விமானம் நெகெவ் பாலைவனத்தின் வடக்கே தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விமானம் ௭ங்கிருந்து வந்தது ௭ன்பது தொடர்பில் அறியப்படவில்லை. மேற்படி விமானம் மேற்கு பகுதியிலிருந்து பறந்து வந்துள்ளதாக நம்புவதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானம் உளவு...

30,000 ஆண்டுகள் பழைமையான பண்டைய

08.10.2012.By.Rajah. யானை இனத்தின் ௭ச்சங்கள் கண்டுபிடிப்பு30000 ஆண்டுகள் பழையான உரோமங்களைக் கொண்ட பண்டைய யானை இனத்தின் ௭ச்சங்கள் வட ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தந்தம் மற்றும் உடலின் வலது பாகம் ௭ன்பவற்றை உள்ளடக்கிய இந்த யானையின் 500 கிலோகிராம் நிறையுடைய ௭ச்சங்கள் ரஷ்யாவின் ரேமைர் பிராந்தியத்தில் 11 வயது சிறுவன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உரோமத்தைக் கொண்ட யானை இன ௭ச்சங்களிலேயே மிக சிறந்த வகையில் பேணப்பட்டநிலையில்...

ஸ்டீவ் ஜொப்ஸின் அரிய புகைப்படங்கள்

                        08.10.2012.ByRajah.இன்றைய தினம் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ் உலகை விட்டு மறைந்து ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இதனை நினைவு கூரும் முகமாக ஸ்டீவ் ஜொப்ஸின் அரிய புகைப்படங்கள் பலவற்றை நாம் இங்கு தந்துள்ளோம். இப்படங்கள் அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கை தொடர்பானவை. ...

பேஸ்புக்’ இணையத்தளத்தை ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் பேர் உபயோகிப்பு

08.10.2012.By.Rajah.தற்போது ‘பேஸ்புக்’ இணையத்தளத்தை ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் பேர் உபயோகிப்பதாக அதன் ஸ்தாபகரான மார்க் சக்கர்பேர்க் அறிவித்துள்ளார்.2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் இணையத்தளமானது 219 பில்லியன புகைப்படங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதுஇந்த இணையத்தளம் தனது பயன்பாட்டாளர் தளத்தை விரிவுபடுத்துவதற்கு ௭திர்ப்பார்த்துள்ளது.தற்போது மேற்படி இணையத்தளத்தை ௭டுத்துச் செல்லக்கூடிய உபகரணம் ஒன்றின் மூலம் 600 மில்லியன் பயன்பாட்டாளர்கள்...

தாலிக்கொடி திருடனை பிடிக்க கொழும்பில் நடந்த சுவாரஷ்ய சம்பவம்!

Monday 08 October 2012 .By.Rajah.கொழும்பில் வாகன நெரிசல்கள் இருந்தாலும் மின்விளக்கு சமிக்ஞைகள் இயங்கும் சந்திகளில் வாகனங்கள் நிறுத் தப்படும் போது அவற்றை நெருங்கி பிச்சை கேட்போரின் தொல்லை நாளாந்தம் அதிகரித்தவண்ணம் இருக்கின்றது. அத்துடன், கைக்குழந்தைகளுடன் பெண்கள் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் ஜன்னலைத் தட்டி பிச்சை கேட்பார்கள். வாகன ஓட்டிகள் அவர்களின் கையில் உள்ள பச்சிளம் பாலகர்களைப் பார்த்து பரிதாபப்பட்டு பணம் கொடுப்பார்கள். இந்தப் பாலகர்கள்...