
டொரண்டோ
நகரில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது, இதனை
அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர்.
டொரண்டோ நகரில் உள்ள Michael’s மருத்துவமனையில் Casey Laforet மற்றும் Jane
Maggs என்ற தம்பதிகளுக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மிகச்சரியாக புத்தாண்டு தினத்தில்
நள்ளிரவு 12 மணிக்கு பிறந்துள்ளது.
இதன் எடை 7 பவுண்டுகளும் 4 அவுன்ஸ்களும் ஆகும். டொரண்டோ நகரில் இந்த ஆண்டின்
முதல் குழந்தையாக கருதப்படும் இந்த ஆண் குழந்தையை பெற்றோர்கள்...