
ஸ்விஸ் டென்னிஸ் வீரர் ஃபெட்ரர் ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகளில் விளையாடப்போகும்
வழியில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் பத்திரிகைக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இன்னும் பல வெற்றிக் கோப்பைகளைப் பெற ஆவலாக இருக்கிறேன். நீண்டகாலம்
விளையாட வேண்டும் என்பது தான் எனது குறிக்கோள். இப்போது என்னை எதிர்த் விளையாடும்
இளைஞர்களைக் கண்டு நான் வியக்கிறேன் என்றார்.
17 கிராண்ட் ஸ்லாம் போட்களில் வெற்றிவாகை சூடி உலகளவில் டென்னிஸ் விளையாட்டில்
இரண்டாவது இடத்தில் இருக்கும்...