siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 21 ஜனவரி, 2013

மனிதரின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் பூனைகள்:

மெஸ்சினா பல்கலைக் கழகம்,அறிவுள்ள விலங்குகளில் பூனையும் ஒன்று. அவை தன்னை வளர்ப்பவர்களின் நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் நன்கு கவனித்து அதை அப்படியே பிரதிபலிக்கின்றன. அதாவது தனக்கு ஒதுக்கப்பட்ட உணவை சாப்பிடுவது, உறங்குவது, கழிவறை செல்வது போன்றவற்றை ஒழுங்காக செய்கின்றன. மேலும் உணவு பொருள் வைக்கப்பட்டுள்ள இடத்தை கண்டுபிடித்து சாப்பிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதுபற்றிய ஆய்வை மெஸ்சினா பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்...

மீண்டும் மாலியைக் கைப்பற்றுவோம் பிரான்ஸ் அறிவிப்பு

வடக்கு மாலியில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை அப்புறப்படுத்த மாலி வந்து இறங்கிய பிரான்ஸ் இராணுவம் முழுமையாக இந்நாட்டை கைப்பற்றுவோம் என்று அறிவித்தது. முன்பு மாலி ஃபிரான்சின் குடியிருப்பு நாடுகளில் ஒன்றாக இருந்தது. இன்னும் சில வாரங்களில் மாலி முழுவதும் எங்களின் கட்டுபாட்டில் கொண்டு வருவதே இத்தாக்குதலின் இலட்சியம் என்று பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் ஜீன் யேவ்ஸ் லீ டிரியான் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். இந்த மாதத்தின் தொடக்கத்தில்...

உலகை சுற்றி வந்தவர் படகு பழுதடைந்ததால் தவிப்பு.

கடல் வழியாக உலகை தனிநபராக வலம் வரும் பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் படகு பழுதடைந்து கடலில் சிக்கித் தவித்த பிரஞ்சுக்காரர் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவருகே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அலெய்ன் தெலோர் என்ற இந்த படகு பாய்மரப் படகு மாலுமியை பயணிகள் கப்பல் ஒன்று ஞாயிறன்று மீட்டிருப்பதாக ஆஸ்திரேலிய கடல் பயண பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். தனி நபராக உலகைச் சுற்றி பாய்மரப் படகில் வலம் வரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அலெய்ன் டெலார்ட் சென்ற படகு...

வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள்

இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் அறைக்குள் போவதுதான் சாலச் சிறந்தது. முதல் நாள் இரவிலேயே அனைவரும் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட சிலர் புத்திசாலித்தனமாக அன்றைய இரவை இருவரின் மனதைப் புரிந்து...