
கனடாவில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல்குளத்தில் கலக்கப்பட்ட குளோரினை சுவாசித்ததில் 54 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் நேற்று முன்தினம் நடைபெறவிருந்த நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக ஏராளமான குழந்தைகள் அப்பகுதியின் Carling Ave என்ற ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
ஹோட்டலின் நீச்சல்குளத்தில் அதிகளவில் குளோரின் இராசயனம் கலந்திருந்தது, இதனை சுவாசித்ததில் 54 பேர் பாதிப்படைந்தனர்.
இவர்களை காப்பாற்றும் பணியில் பொலிசார் மற்றும் தீயணைப்பு...