
சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி உவேலி மாரர்(Ueli Maurer) , சுவிஸ் வங்கிகள் தனது ரகசியக் காப்பு நடைமுறைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வங்கி ரகசியம் என்பது மருத்துவ ரகசியம் போன்றது இதனை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்றும் வலியுறுத்தினார்.
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இல்லை என்பதால் சுவிஸ் வங்கிகளில் பாதுகாக்கப்படும் ரகசியப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை....